மோசமான உடை.. அதேபோல் மோசமான ஆட்டிட்யூட்… தொடை தெரியும் பிக்பாஸ் பிரபலத்தின் புகைப்படத்தைப் பார்த்து விலாசம் ரசிகர்கள்.

பொது நிகழ்ச்சியில் அரைகுறை ஆடையுடன் பங்கேற்ற பிக்பாஸ் பிரபலத்தை நெட்டிசன்கள் மோசமாக விமர்சித்துள்ளார்கள்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனைத்தொடர்ந்து பாயும்புலி, அச்சாரம் ஆறாது சினம், சத்திரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல பட வாய்ப்புகளை பெற்று வரும் இவர் தற்போது கெட்டவனுக்கு பெயரெடுத்த நல்லவன் டா, அழகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் ஆகிய நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

aishwarya dutta
aishwarya dutta

இந்த திரைப்படங்கள் அனைத்தும் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த விஷயங்கள் மக்களை கோபப்படுத்தியது ஏனென்றால் பாலாஜி மீது குப்பையை கொட்டியது இதெல்லாம் ரசிகர்களின் கோபத்தை அதிகரித்தது. சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

aishwarya dutta
aishwarya dutta

இவர் ஒரு நிகழ்ச்சியில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு முழு தொடை தெரியும்படி அமர்ந்துள்ளார், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திட்டி தீர்க்கிறார்கள். மேலும் சில ரசிகர்கள் அப்படி என்ன கிழிச்சிட்ட  கால் மேல கால் போட்டு உட்கார்ந்து இருக்க என கேள்வி கேட்டுள்ளார்கள், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா பக்கத்தில் அமர்ந்து இருப்பவர்களை கூட  கண்டுகொள்ளாமல் இவ்வாறு செய்தது ரசிகர்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

aishwarya dutta
aishwarya dutta

Leave a Comment