ஒரே வாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிக்பாஸ் பிரபலத்தின் திரைப்படம்.! அந்த விஷயத்தில் இவர் ரொம்ப ஸ்பெஷல்..

பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்ட ஒருவர் தான் யாஷிகா கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய நிலையில் பல திரைப்படங்கள் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்நிலையில் சில வாரங்களில் குணமாகி யாஷிகா அனைத்து திரைப்படங்களும் தொடங்க ஆரம்பித்தன. அதன்பிறகு யாஷிகா நடித்த இரண்டு திரைப்படங்கள் அடுத்த வாரத்தில் ரிலீசாக உள்ளன. ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை யாஷிகா.

இதை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கடமையை செய்’ திரைப்படம் வருகின்ற ஜூன் 24 ஆம் தேதி அன்று ரிலீசாக உள்ளன. இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதேபோன்று பல திரைப்படங்களில் கமிட்டாகி மிகவும் பிசியான நடிகையாக வளர்ந்து வருகிறார். யாஷிகாவின் அடுத்தடுத்து திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிகவும் ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து நடிகை யாஷிகாவின் அடுத்த திரைப்படமான பெஸ்டி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து இந்த திரைப்படம் அடுத்த வாரங்களில் ரிலீசாக போவதாக உள்ளது இதை எதிர்பார்த்து வருகிறார்கள், ரசிகர்கள் மேலும் இதைத் தொடர்ந்து இந்த திரைப்படம் மட்டுமல்லாமல் மேலும் மேலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

எனவே நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது ‘இவன்தான் உத்தமன்’ ‘ராஜ பீமா’ ‘பரம்பாட்டம்’ ‘சல்பர்’ ‘பாகீரா’ ‘சிறுத்தை சிவா’ ‘தி லெஜன்ட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த் இதே போன்று பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகை யாஷிகாவிற்கு ரசிகர்கள் ஒரு தனி பட்டாளமே உருவாகின ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் பல திரைப் படங்களில் கமிட்டாகி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

இந்நிலையில் நடிகை யாஷிகாவின் திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள். இதன் பிறகு இவர் உடல் சரியில்லாத நிலையில் இருந்த நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது உடல் நிலை குணமாகி அதிரடியாக களத்தில் இறங்குகிறார் இனி இவரின் திரைப்படம் ஒன்று ஒன்றாக வந்துகொண்டே இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை யாஷிகா அடுத்த திரைப்படத்திற்கு தயாராக உள்ளார் என்று கூறப்படுகிறது.

Leave a Comment