நித்யானந்தாவிடம் செரபோகிறேன் என்று குதிக்கும் பிக் பாஸ் நடிகை!!

பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் மீரா மிதுன். இவர் இயல்பாகவே பல சர்ச்சைகளை சந்தித்து வந்தவர். அவர் பிக் பாஸ்லும்   பல பிரச்சனைகளை உருவாக்கினார். பிக்பாஸில் இருந்து வெளிவந்த பின் பலருக்கு படவாய்ப்புகள் கிடைத்தது.அனால் மீராமிதுன் அவர்களுக்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காத நிலையில் அவர் இணையதளத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.தற்போது ஒரு புதிய பிரச்சினையை கிளப்பியுள்ளார் அது என்னவென்றால் தனக்கு நித்யானந்தாவைப் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அவர் நித்யானந்தாவிடம் இருந்து அழைப்பு வந்தால் கண்டிப்பாக சென்று விடுவேன்  அதுமட்டுமில்லாமல் அவருடன் உட்கார்ந்து நிறைய பேசுவேன். அவர் சொல்வதெல்லாம் உண்மை. ஏன் அவரை ட்ரோல் செய்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. நல்ல கருத்துக்களை கூறி வருகிறார்  இருப்பினும் மக்கள் அவரை தவறாக பார்க்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அவர் போன்று யாரும் வித்தியாசமாக யோசிக்க வில்லை. நான் நித்யானந்தாவின் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் உண்மையாக ,சரியாக, நேர்மையாக பேசுகிறார் அவர் அழைத்தால் நான் கண்டிப்பாக அவருடன் சென்று விடுவேன்.

அதுமட்டுமில்லாமல் நித்தியானந்தா எப்பொழுதும் ஆன்மீக வளர்ச்சிக்கு வெர்ஜின் பெண்களை வைத்து உள்ளார். வெர்ஜின் பெண்களிடம் தான் சக்தி, வலிமை, எனர்ஜி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். நான் கன்னிப் பெண் வேண்டும் என்றால் சோதனை செய்து காட்டுவா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரது ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளார் மீரா மிதுன்.

Leave a Comment