உச்சகட்டமாக ஆடையை கழட்டி வீடியோவை வெளியிட்டு இணையதளத்தை கதற வைத்த பிக்பாஸ் ஷெரின்.!! வைரலாகும் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்கள். அந்தவகையில் பிக்பாஸ் 3 இல் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ஷெரின்.

இவர் நிகழ்ச்சிக்கு முன்பு சில படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார் ஆனால் அந்த படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையாத காரணத்தினால் பிறகு சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தான் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. ஆனால் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.  எனவே தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது போன்ற பல விஷயங்களை செய்து வருகிறார்.

ஷெரின் மிகவும் குண்டாக இருந்ததால் நீங்க என்ன ஆன்ட்டி மாதிரி இருக்கீங்க என்று ரசிகர்கள் கேலி செய்ததால் ஷெரின் தனது உடல் எடையை மிகவும் குறைத்து ஸ்லிம்மாக மாறி உள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் சட்டையை கழட்டிவிட்டு கிளாமரான குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

Leave a Comment