செம்ம டைட் டிரஸில்… முன்னழகு தெரியும் படி கவர்ச்சி போஸ்… பிக்பாஸ் அபிராமியின் கன்றாவி போட்டோஸ்…!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கலாக கலந்துகொண்டவர் அபிராமி. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிராமிக்கு பட வாய்ப்புகள் வந்தன அதிலும் எப்படிப்பட்ட வாய்ப்பு என்றால் தமிழ்சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட அஜித்துடன் அவர் நடித்திருந்தார். இதனால் அவருக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் கூடி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர்  இதற்கு முன்பு மாடலின் தொழிலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். பிக்பாஸ் சீசனில் தனது தோழியான சாக்ஸி தற்போது கதாநாயகன் நடிக்க உள்ள நிலையில் அபிராமியும் ஹீரோயினாக நடிக்க முயற்சி எடுத்து வருகிறார் அதற்காக அவர் அவ்வப்பொழுது போட்டோசூட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டு வருகிறார்

abirami
abirami

இவர் பிக்பாஸ் சீசனுக்கு முன்பு அவர் கவர்ச்சியை காட்டாத அபிராமி இப்பொழுது பட வாய்ப்பிற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகைகளும் இதுபோன்று தனது பட வாய்ப்பிற்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் இந்த மாதிரி கவர்ச்சியான போட்டோக்களை போடாதீர்கள் என அட்வைஸ் செய்து உள்ளனர் ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். சிவப்பு நிற ட்ரெஸ்ஸில் பிக் பாஸ் அபிராமி தனது முன்னழகை காட்டியபடி அதுவும்  அபிராமி ஆர்மி உங்களுக்கு என்னதான் ஆச்சு என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

abirami
abirami
abirami
abirami

abirami

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment