ஷார்ட் பிலிம்மில் லிப் லாக் காட்சியில் பின்னி பெடலெடுக்கும் அக்ஷராரெட்டி.! வீடியோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

0
akshara-reddy
akshara-reddy

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 3ஆம் தேதி மாலையில் கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. அதேபோல் பிக்பாஸ் ஐந்தாவது சீசனிலும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை பிக் பாஸ் வீட்டில் பல தெரியாத முகங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

அதேபோல் ரசிகர்களின் பரிச்சயமான முகம் என்றால் இமான் அண்ணாச்சி, சின்னப்பொண்ணு, விஜய் டிவி, பிரியங்கா, கனா காணும் காலங்கள், ராஜ் ஆகியோர் மட்டும் ரசிகர்களின் பரிச்சயமான முகங்களாக கலந்து கொண்டார்கள். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் பலரும் ஆர்மியை  தொடங்குவார்கள். அந்தவகையில் பாவணி ரெட்டியை அடுத்து அக்ஷர ரெட்டிக்கு தான் ரசிகர்கள் ஆர்மி தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அக்ஷரா ரெட்டி அவர்களை அந்தகாலத்து அமலா என ராஜி கூறியதால் சமூகவலைதளத்தில் வைரலானது. அதேபோல் ரசிகர்கள் பலரும் இணையதளத்தில் அவரைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள் இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் கடந்து வந்த பாதை என்ற டாஸ்கில் தாங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற இன்னல்களை கூறி வந்தார்கள் அந்த வகையில் அக்ஷரா  ரெட்டி அவர்களும் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தன்னுடைய சிறுவயதிலிருந்தே தனது அம்மாவும் அண்ணனும் தங்களை பொத்தி பொத்தி வளர்த்த தாகவும்.

இப்பொழுதுதான் தெரியாத நபர்களுடன் இருப்பதாகவும் பிடிக்கவில்லை என்றால் நேரடியாக மூஞ்சிக்கு முன்னாடி கூறுவதை எல்லாம் இப்பொழுது தான் நான் பார்க்கிறேன் என கூறியிருந்தார். ஆனால் அக்ஷர ரெட்டி இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த வில்லா டு வில்லேஜ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தையும் பிடித்தார்.

அதுமட்டுமில்லாமல் அக்ஷரா ரெட்டி ஹாப்பி நியூ இயர் என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார் அந்த குறும்படத்தில் லிப் லாக் காட்சியில் பின்னி பெடல் எடுத்துள்ளார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.