பிக் பாஸ் 4வது சீசனில் இந்த ரெண்டு கவர்ச்சி நடிகைகளும் உண்டு.? அப்போ ஆட்டம் வேற மாதிரி இருக்குமோ.

சின்னத்திரையில் பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமடைந்து வருகின்றன ஆனால் அதனையெல்லாம் தனது ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் கட்டி தூக்கி பிரபலமடைந்து வருகின்றது பிக்பாஸ்.  இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்குவதால் இதற்கு தனி வரவேற்பு இருந்து வருகிறது.

கமலஹாசன் இந்த 3 சீசன்களை சிறப்பாக முடித்து உள்ளார் தற்பொழுது நான்காவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது இதனை முன்னிட்டு போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறது பிக்பாஸ்.  இந்த நிகழ்ச்சி ஜூன் மாதமே தொடங்கி இருக்கவேண்டியது ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த நிகழ்ச்சி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி எப்படியும் அக்டோபர் மாதத்தில் சீசன் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது. இந்த சீசனில் யார் யார் களமிறங்கி உள்ளனர் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர் அந்த வகையில் இந்த நிறுவனம் சில சர்ச்சைக்குரிய நடிகர், நடிகைகளை கமிட் செய்ய உள்ளதாக தெரிய வருகிறது

தற்பொழுது முதல் இரண்டு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன அதில் ஒருவர்தான் கருதப்படுவர் தான் இடுப்பு மடிப்பு பாண்டியன் என அழைக்கப்படும் ரம்யா பாண்டியன் இவரை பிக்பாஸ் தேர்வு செய்வதில் இருப்பதாக தெரிய வருகின்றன.

இவருக்கு அடுத்ததாக டிக்டாக்கின் கவர்ச்சி கன்னி என அழைக்கப்பட்ட சர்ச்சைக்கூறிய பிரபலமான இலக்கியாவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இவர்களைத் தொடர்ந்து வனிதாவை போல ஒருவரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல் கசிந்துள்ளன.

Leave a Comment