பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேசன் யார் தெரியுமா இதோ ப்ரோமோ வீடியோ.

0
bigg-boss-tamil-3
bigg-boss-tamil-3

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் மூன்றாவது சீசன் மிகவும் பரபரப்பாக ரசிகர்களினால் பார்க்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் பிக்பாஸில் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர்கள் லொஸ்லியா.

இவர் யாரை காதலிக்கிறார் என்றுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருக்கிறது, இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி இந்த வாரம் நாமினேசன் யார் என்பதை போட்டியாளர்களிடம் கேட்டுள்ளார் பிக்பாஸ், அதன் ப்ரோமோ வீடியோவை  விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் லொஸ்லியா மீராவை நாமினேஷனாக தேர்வு செய்துள்ளார், மேலும் மோகன் சரவணனை நாமினேஷன் தேர்வு செய்துள்ளார் அதேபோல் சரவணன் மோகனை நாமினேஷனாக தேர்வு செய்துள்ளார், அதேபோல் மீரா தர்ஷனை நாமினேஷன் செய்கிறார், மேலும் சில போட்டியாளர்கள் சரவணன், மீராவை குறிப்பிட்டுள்ளார்கள்