இந்த வாரம் பிக்பாஸ் 3 யில் எலிமினேஷன் ஆகப்போவது இவர்தான்.! இதோ ஆதாரம்

0
biggbos
biggbos

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது வாருங்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன, பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் சண்டைகள் தான் அதிகம் இருந்தது ஆனால் இப்பொழுது பீலிங்ஸ் காதல் என போய்க்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் முதல் வாரத்தில் பாத்திமா பாபு எலிமினேட் ஆனார் அடுத்தது இரண்டாவது வாரத்தில் வனிதா எலிமினேட் ஆனார் வனிதா இருந்தவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கு பஞ்சமே இருக்காது, தான் தான் தான் மட்டும்தான் என மிகவும் தைரியமாக பேசி வந்தவர்.

வனிதாவின் இடத்தை அடுத்தது யார் பூர்த்தி செய்யப் போகிறார் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது, இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேட் லிஸ்டில் அபிராமி, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர்கள் இருக்கிறார்கள் இவர்களில் ரசிகர்கள் பலரும் மோகன் வைத்யா தான் வெளியேற வேண்டும் என கூறுகிறார்கள்.

ஏனென்றால் அவர் தான் வயதுக்கு மீறிய செயல்களைச் செய்கிறார், எப்பொழுது பார்த்தாலும் கட்டிப்பிடிப்பது முத்தமிடுவது என இருக்கிறார் இந்த காட்சிகள் முகம் சுளிக்க வைக்கிறது அதனாலேதான் வெளியேற்ற வேண்டும் என அனைவரும் கூறுகிறார்கள் அந்த வகையில் இந்த வாரம் ஓட்டு நிலவரப்படி மோகன் வைத்யா தான் மிகவும் குறைந்த ஓட்டங்களை பெற்றுள்ளார் அதனால் கண்டிப்பாக அவர்தான் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

biggbos
biggboss