பிக் பாஸில் கலந்துகொண்டுள்ள சாக்ஷியின் உண்மையான வயது தெரிந்தால் ஷாக் ஆவீர்கள்.!

0

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களால் பெரும் அளவில் பார்க்கப்பட்டு வருகிறது, இந்த நிகழ்ச்சியில் அனைவராலும் வெறுக்கப்படுபவர் என்றால் அது வனிதா தான், அதன்பிறகு ரசிகர்களால் அடுத்ததாக யாரை வெருகிறார்கள் என்றால் சாக்ஷி தான்.

ஏனென்றால் சாக்ஷி பிக்பாஸ் வீட்டில் பல சில் மிஷன் வேலைகளை செய்து போட்டியாளர்களுக்கு இடையே பல சண்டைகளை உண்டாக்கியுள்ளார், இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் சிறுவயதிலிருந்தே மாடலிங் செய்து வருபவர். பல விளம்பரங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் கன்னடத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதேபோல் தமிழில் இவர் முதன் முதலாக ராஜா ராணி திரைப் படத்தில் தான் அறிமுகமானார், இந்த திரைப்படத்தை அட்லீ இயக்கி இருந்தார், அதன் பிறகு தமிழில் பல துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் ரஜினியின் காலா திரைப்படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்தார்.

அதேபோல் விஸ்வாசம் திரைப்படத்திலும் நயன்தாராவுடன் பணியாற்றும் மருத்துவராக நடித்திருந்தார். இந்நிலையில் இவர் தற்போது பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார், சாக்ஷியின் வயது 28 என google விக்கிபீடியாவில் காண்பிக்கப்படுகிறது.

ஆனால் இவருக்கு உண்மையான வயது 33 வயது ஆகும், ஏனென்றால் இவர் 24 வயதில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது இதைப் பார்த்தாலே அனைவருக்கும் புரிந்துவிடும்.