பிக்பாஸ் மூன்றாவது சீசன் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 2 டீமாக பிரிந்து உள்ளார்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் கோபமாகவும் ஆக்ரோஷமாகவும் பேசுவது வனிதா தான் இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோவில் சேரன் மிகவும் கோபமாக பேசியுள்ளார்.
அதாவது மீரா மிதுன் சேரனிடம் எனக்கு வேலை செய்ய தெரியாது எதுமே தெரியாது என சொல்வதை நிறுத்துங்கள் என மீரா மிதுன் சொல்லிக்கொண்டு எழுந்து செல்கிறார் இதற்கு பதிலுக்கு கத்துகிறார் சேரன்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day17 #Promo1#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/HAFfmIkbN7
— Vijay Television (@vijaytelevision) July 10, 2019