பிக்பாஸில் ஆண் போட்டியாளர்கள் செய்யும் அட்டகாசம் விழுந்து விழுந்து சிரிக்கும் லொஸ்லியா வைரலாகும் வீடியோ.!

0
bigg boss 3
bigg boss 3

பிக்பாஸ் தொடங்கி சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் ஒவ்வொரு எபிசோடும் ஏதாவது சண்டைகள் சச்சரவுகள் வந்து கொண்டேதான் இருக்கும், இவர்கள் பிக்பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கிறார்களோ இல்லையோ சண்டை மட்டும் அடிக்கடி போட்டுக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் படும் பயங்கரமாக கொடுத்துள்ளார்கள், இந்த நிலையில் தற்பொழுது கொடுத்துள்ள டாஸ்க் படும் காமெடியாக போய்க் கொண்டிருக்கிறது, அதாவது பிக் பாஸ் போட்டியாளர்களில் ஆண்கள் அனைவரும் செய்யும் சேட்டை பெண் போட்டியாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

அதாவது ஆண் போட்டியாளர்கள் பெண்களின் உடையை அணிந்து கொண்டு பெண்களைப் போல பேசுகிறார்கள் இதை பார்த்த பெண் போட்டியாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.