சித்தப்பு கைய எடு என்ன பண்ற பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.!

0
saravanan_meera mitun
saravanan_meera mitun

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறிவிட்டார்கள், கடைசியாக வெளியேறியது வைத்தியா தான், இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது ஏனென்றால் புதிய டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளார். இந்த புதிய டாஸ்கில் பிக் பாஸ் போட்டியாளர்கள் இரு குழு கிராமங்களாக பிரிய வேண்டும்.

இப்படி இருக்க இந்த புரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது அதில் சித்தப்பு சரவணன் மீரா மிதுன் தோள் மீது கைபோட்டு கொண்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன கலாய்த்து வருகிறார்கள்.

மேலும் அடுத்த ப்ரோமோ வீடியோவில் மீரா மிதுன் சேரனிடம் கோவமாக பேசுகிறார், அதனால் அங்கு பிரச்சனை ஏற்படுகிறது இதோ ப்ரோமோ வீடியோ.