பிக் பாஸ் வீட்டில் கமல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.! உலகமே திரும்பிப் பார்த்த விசயம் குவியும் பாராட்டுகள்.!

0
kamal
kamal

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் தற்போது 78 நாட்களை கடந்து விட்டது, கடந்த இரண்டு வாரங்களாக பிக்பாஸ் போட்டியாளர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள், இந்த நிலையில் வனிதா பிக்பாஸ் வீட்டில் இருப்பது பெரிய சண்டைகளை உருவாக்கி வந்தது.

இந்த நிலையில் இந்த வாரம் கமல் வந்து மேடையில் பேசினார் முதலில் சந்திராயன் 2 தோல்வி குறித்து பேசினார் அவர் பேசியதாவது, இஸ்ரோ விஞ்ஞானிகளின் தோல்வி அது தோல்வி கிடையாது, வெற்றிதான் பல மைல்களை கடந்து விட்டால் அந்த ஒரு இரண்டு கிலோ மீட்டர் போகாமல் விட்டுவிட்டோம் அவ்வளவுதான்.

விஞ்ஞானிகள் விரைவில் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார்கள் என கூறினார் கமல். இதற்கு பார்வையாளர்கள் மிகுந்த வரவேற்பை கொடுத்தார்கள். மேலும் பல பிரபலங்கள் பாராட்டுகளை கூறி வருகிறார்கள்.