ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் கமல்.! இந்த வாரம் எலிமினேஷனில் யார் வெளியேறப் போகிறது தெரியுமா.?

0
biggboss
biggboss

bigg boss மூன்றாவது சீசனை கமல்தான் தொகுத்து வழங்கி வருகிறார், பிக்பாஸில் இந்த வாரம் நாமினேசன் நடைபெற இருக்கிறது இதில் இந்த வாரம் மதுமிதா, சரவணன், வனிதா, மோகன் வைத்யா, ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.

இதில் அனைவரும் மோகன் வைத்தியநாதன் தான் எலிமினேட் ஆவார் என கூறுகிறார்கள், இந்த நிலையில் இந்த வாரம் வெளியேறப் போவது வனிதாதான் என்ற புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை காரணம் வனிதா பிக் பாஸ் வீட்டில் மிகப்பெரிய டிஆர்பி ரேட்டிங்கை ஏத்த கூடிய போட்டியாளர், அதனால் இவர் வெளியேறினாள் பிக் பாஸ் இன் டிஆர்பி குறைய வாய்ப்பு இருக்கிறது,

ஆனால் தற்பொழுது வெளியாகி உள்ள தகவல் படி வனிதாதான் பிக்பாஸ் வீட்டில் இருந்து நாமினேட் செய்யப்படுவார் என தெரிகிறது அதேபோல் மக்களும் வனிதாவுக்கு எதிராக தான் ஓட்டுகள் அதிகமாக போட்டுள்ளார்கள், எப்படி இருந்தாலும் நாளை யார் வெளியே போவார்  என்ற தகவல் தெரிந்து விடும், வனிதா அப்படி வெளியேறினால் அவருக்கு பதிலாக இதேபோல் மற்றொருவர் புதிய போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது.