கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாயாடியாக இருந்த வனிதா வெளியே சென்றுவிட்டார், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளவர் இல்லையா.
இவருக்கு அடுத்ததாக ரசிகர்களுக்கு தர்ஷன் பிடிக்கும், இவர் ஒரு ஈழத்து தமிழர் இவர் பிக் பாஸ் வீட்டினில் சரியாக நடந்து கொள்வதால் இவரை அங்கு அனைவருக்கும் பிடிக்கும், அதேபோல் ரசிகர்கள் தர்ஷனை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் அவரை பற்றி இணையதளத்தில் தேடி தேடி தெரிந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் தர்ஷன் குடும்ப புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இதில் அவர் என் தங்கையும் இருக்கிறார் இதோ அந்த புகைப்படம்.

