கோபமாக எழுந்து சென்ற லொஸ்லியா.! அவளாம் ஒரே ஆளே இல்ல போகட்டும் சொன்ன பிரபலம் வைரலாகும் ப்ரோமோ வீடியோ

0
biggboss losliya
biggboss losliya

பிக்பாஸ் மூன்றாவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த நிகழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் நட்பாகவும் பழகி வந்தார்கள், ஆனால் தற்பொழுது அதிக சண்டைகள் நடைபெற்று வருகிறது.

இந்த பிக்பாஸில் முதலில் மதுமிதா விடம் தான் சண்டை ஆரம்பித்தது அவர் கூறிய தமிழ் கலாச்சாரம் என்ற வார்த்தையில் இருந்து தான் சண்டை தொடங்கியது, தற்பொழுது மதுமிதாவும் வனிதாவும் அடிக்கடி மோதிக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் மீண்டும் மதுமிதாவும் வனிதாவும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள், இதில் அபிராமி ஏதோ கூறுகையில் லொஸ்லியா திடீரென எழுந்து செல்கிறார் அதுவும் கோபமாக.