நடிகர் கார்த்தியின் சகுனி திரைப்படத்தில் நடித்துள்ள வனிதா மகன் வைரலாகும் புகைப்படம்.

0

bigboss vanitha son acted in saguni movie photo:பிக் பாஸ் வனிதாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது அந்த அளவுக்கு தற்போது பிரபலமானவர். இவர் சமீபத்தில் தான் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இவருக்கு இரண்டு திருமணம் ஆன நிலையில் மூன்றாவது திருமணம் செய்து பெரும் சர்ச்சையில் ஈடுபட்டார்.

அதுமட்டுமல்லாமல் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் மூன்றாவது திருமணம் செய்தது அனைவருக்கும் அதிர்ச்சி தந்தது. அதுமட்டுமல்லாமல் பீட்டர் பாலுக்கும் இது இரண்டாவது திருமணம் அவருக்கும் ஏற்கனவே ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளதால் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

வனிதாவிற்கும் நடிகர் ஆகாஷ்க்கும் பிறந்த மகன் தான் ஸ்ரீஹரி. நடிகர் ஆகாஷ் தமிழில் சமுத்திரம் திரைப்படத்தில் சரத்குமார் தங்கையின் கணவனாக நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிரபரணி, சொக்கத்தங்கம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வனிதாவின் மகன் ஸ்ரீஹரி சிறுவயதிலேயே படத்தில் நடித்துள்ளார் அதைப் பற்றி இதுவரை எந்த ஒரு பேட்டியிலும் வனிதா கூறியதே இல்லை. அவர் கார்த்திக் நடிப்பில் வெளியான சகுனி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்துள்ளார்.

தற்போது இந்த  புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

saguni
saguni