அடை மழைக்கு இதமாக பிகினி உடையில் பிக் பாஸ் சுருதி வெளியிட்ட புகைப்படம்..! சூடான இணையதளம்..!

suruthi-3
suruthi-3

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் வெகுநாளாக ரசிகர்கள் பார்த்து வரும் ஒரு நிகழ்ச்சி என்னவென்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன் முடிவடைந்து 5 வது சீசன் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அந்த வகையில் பிக்பாஸ் நிறுவனம் ஒவ்வொரு சீசனிலும் வித்தியாசமான பிரபலங்களை போட்டியாளர்களாக தேர்ந்தெடுத்தனர் ஆனால் இந்த சீசனில் முழுக்க முழுக்க மாடல் அழகிகளை மட்டுமே  இறக்கினார்கள் இது மட்டும் இல்லாமல் இதுவரை நடந்த சீசன்களில் அதிக பெண் போட்டியாளர் உள்ள ஒரே சீசன் இதுதான்.

இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர்தான் சுருதி இவர் சென்னைக்கு வேலை தேடி வந்த ஒரு பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர் டார்க்நஸ் ட்டிவைன் என்ற கான்செப்டில் தமிழ் கடவுள்கள் கருப்பாக இருப்பது போல் போட்டோஷூட் நடத்தியிருந்தார்.

suruthi-2
suruthi-2

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படமானது மிக வைரலானது மட்டும் இல்லாமல் அதன்பின்னர் மாடல் அழகியாக வலம் வந்த நமது சுருதி மிஸ் இந்தியா மிஸ் டிவா மற்றும் பேஷன் ஷோவில் கூட இவர் பங்கு பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

பொதுவாக இவர் மாடல் அழகி என்பதன் காரணமாக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்வது வழக்கம் தான் அந்த வகையில் இவர் பிகினி உடை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்ட புகைப்படம் சில சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

suruthi-1
suruthi-1

இவ்வாறு வெளிவந்த புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து ஆகிவிட்டது.  ஆனால் தற்போது சுருதி என்ற பிக் பாஸ் வீட்டில் இல்லை என்பது ரசிகர்களுக்கு ஒரு பேசும் பொருளாக மாறிவிட்டன.