மூன்று வருடங்களுக்குப் பிறகு கர்ப்பமான பிக்பாஸ் பிரபலம்.! வைரலாகும் வீடியோ.

0

பெண் காமெடி நடிகை வரிசையில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து வந்த மதுமிதா அப்படத்திலிருந்து ஜாங்கிரி மதுமிதா என்றே பெயரானது.

லொள்ளு சபா, பெரிய பாப்பா, சின்ன பாப்பா, போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது.
படத்தில் நடித்து வந்த மதுமிதா கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று தற்கொலை முயற்சி செய்தனர். கையை கத்தியால் அறுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டது. மதுமிதா அதன்பிறகு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர்.

இவர் 2019ஆம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு பிக்பாஸ் மற்றும் படங்கள் கமிட்டாகி பிரபலமாக தொடங்கிய மதுமிதா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பமாகிவுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது. சென்ற வாரத்தில் சீமந்தம் கூட நடந்துள்ளது. அதோடு அவர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு  மேக்கப் செய்து கொள்ளும் போது எடுத்த வீடியோ ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.