அவருக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா..? கமலிடம் கேள்வி எழுப்பிய பிக்பாஸ் பிரபலம்..!

0

bigboss latest news: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் வரை மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பொதுவாக பிக்பஸ் நிகழ்ச்சியில் ரொமான்ஸ் மற்றும் சண்டைக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும். அந்த வகையில் தற்போது நான்காவுது சீசனில் ரொமான்ஸ்க்கு முன்பாகவே சண்டை நன்றாக தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த சீசனில் இடம்பெற்றிருக்கும் போட்டியாளர்களும் மிக வித்தியாசமான நோக்கத்தை கொண்டவர்களாக இருப்பதன் காரணமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சும்மா கலைகட்டி வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிக முக்கிய போட்டியாளராக இருந்து வருபவர் தான் பாலாஜி.

இவர் சனம் ஷெட்டியின் பியூட்டி பற்றியும் அதில் கலந்து கொண்ட பெண்களை பற்றியும் பேசியது இன்றுவரை சர்ச்சையில் தான் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் பாலாஜிக்கு ரெக்கார்டு கொடுப்பார்கள் என பலரும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இதுவரை பிக்பாஸ் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கவில்லை.

ஆனால் இதே போல தான் பிக் பாஸ் சீசன் 3 இல் சரவணன் என்பவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி உள்ளார்கள். ஆனால் இது போல் குறித்து சரவணனிடம் கேட்கும்பொழுது என்னை எதற்காக வெளியில் அனுப்பினார்கள் என்பது எனக்கே தெரியாது,

நீங்கள் தற்போது பாலாஜி பற்றி கேட்டால் நான் என்ன பதில் சொல்வது..? இதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் கமல் சாரும் தான் பதில் அளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

saravannan
saravannan