பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர் பிக்னி உடையில் என்னம்மா போஸ் கொடுக்கிறார் பாருங்கள்.! ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியை பிக்பாஸ். 4 சீசன்களில் சீரும் சிறப்புமாக முடிந்த நிலையில் 5வது கட்ட சீசன் தற்போது கமலஹாசன் சிறப்பாக ஆரம்பித்துள்ளார் இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் 7 ஆண்கள் 10 பெண்கள் ஒரு திருநங்கை மொத்தம் 18 பேர் இதில் தனது திறமையை வெளிப்படுத்த ரெடியாக இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் மக்களை கவர்ந்த நமீதா மாரிமுத்து சில பிரச்சனைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இப்போ வீட்டில் 17 பேர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் மிகப் பெரிய சண்டை ஒன்றும் ஏறபடாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது நாமினி லிஸ்டில் ஒருவரை ஒருவர் மாத்தி மாத்தி குறை சொல்லி கொண்டதால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சண்டை ஆரம்பித்துள்ளது. போதாத குறைக்கு பிக் பாஸ் சீசன் 4 இல் இருந்த அர்ச்சனாவை போலவே பிரியங்காவும் தற்போது ஒரு படத்தை ஆரம்பித்து தன்னைத் தக்கவைத்துக் கொள்ள முயல்கிறார்கள் என பலரும் கூறி வருகின்றனர்.

இது இப்படி இருக்க பிக்பாஸ் வீட்டில் பிரபல பாடகியான iykki berry என்ற பெண் தற்பொழுது போட்டியில் கலந்து கொண்டு தனது திறமையை காட்ட ரெடியாக இருக்கிறார் இவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவரும் ஒரு மருத்துவர் என்று அவரே கூறியுள்ளார்.

இந்த நிலையில் Iykki berry நீச்சல் உடையில் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களால் கவரப்பட்டு சமூக வலைதளப் பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரா இப்படி நீச்சலுடையில் செம அழகாக தான் இருக்கிறீர்கள் எனக் கூறியவர் கமெண்ட் அடுத்து வருகின்றனர்.

Leave a Comment