காதலர் தினத்தை ஒன்றாக கொண்டாடிய பிக்பாஸ் பிரபலங்கள் யார் யார் தெரியுமா.!! வைரலாகும் புகைப்படம்.

shivanibiggboss
shivanibiggboss

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக நிறைவுற்ற நிலையில் அனைவருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பார்ட்டி, பிக்பாஸ் கொண்டாட்டம் என பலவற்றை கொண்டாடி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் சர்ப்ரைஸாக அனைத்து போட்டியாளர்களும் இணைந்து ஒரு போட்டியாளர் வீட்டுக்கு செல்வது என்ற பல ஹேப்பியான விஷயங்களை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று மிகவும் அழகாக நடைபெற்ற காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பலர் தனது கணவர் மற்றும் காதலருடன் இருக்கும் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் இணைந்து நேற்று காதலர் தினத்தை கொண்டாடி உள்ளார்கள் அவ்வபோது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

bigg boss 1
bigg boss 1
bigg boss
bigg boss