வாயாடி வனிதாவே வாயடைச்சு நிற்கும் அளவிற்கு மாறிய பிக்பாஸ் பிரபலம்..! ஆஹா வாய தொறந்தாலே கூவம் ஆறு தான் போல..!

bigboss anitha overtaking to vanitha: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னுடைய கைவரிசையைக் காட்டி விட்டு வேடிக்கை பார்ப்பது வழக்கம் தான்.  இந்நிலையில் பல போட்டியாளர்களும் அமைதியாக இருந்தாலும் அனிதா தனது லீலைகளை நிறுத்தியபடி கிடையாது.

போட்டியாளர் அனிதா முதல் முதலாக தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அதன் மூலமாக பிரபலமானவர். இதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

என்னதான் இவர் பல திறமையை திரையுலகில் காட்டியிருந்தாலும் இவர் தற்போது ரசிகர்களிடம் பிரபலமாக இருப்பதற்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான் காரணம்.

பொதுவாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக பாவமான முகம் என்றால் அது அனிதாவின் முகம் தான் ஆனால் அவருடைய வாயை திறந்தாள் போதும் மனோரமா கோவை சரளா என அனைவரையுமே ஓவர்டேக் செய்துவிடுவார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் வகையில் அனிதா அதை பார்த்து சும்மா இருப்பது கிடையாது. சம்பந்தப்பட்ட போட்டியாளர்கள் பேசுவதற்கு முன்னே தனது பேச்சை சரவெடியாக வெடித்து விடுவார்.

இவ்வாறு அனைவருடைய விஷயத்திலும் மூக்கை நுழைக்கும் அனிதா சமீபத்தில் நெட்டிசன்களால் வனிதாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.

anitha
anitha

Leave a Comment