விஜயிக்கு வேற மாதிரி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.! தலையில் தூக்கி வச்சி கொண்டாடும் ரசிகர்கள்.

திரை உலகில் வெற்றியை நோக்கி ஒடிக் கொண்டு இருக்கும் விஜய். மேலும் சிறப்பான வெற்றியை நோக்கி பயணிக்க அனுபவமுள்ள மற்றும் திறமை உள்ள இயக்குனர்களை தன்வசப்படுத்தி உள்ளதால் மென்மேலும் வெற்றியை குவித்து வருகிறார்.

சமீப காலமாக இவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் ஒவ்வொன்றும் சுமார் 200 கோடிக்கு மேல்  வசூலை குவித்து உள்ளதால் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகவே மக்கள் மற்றும் ரசிகர்கள் பார்க்கின்றனர்.

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து விஜய்யும் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் தற்போது வரை நடைபெற இருப்பதால் அதற்கான வேலையை மும்முரமாக செய்து வருகிறது இந்த நிலையில் தளபதி விஜய் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார்.

விஜயின் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளது அதுவும் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர் ரசிகர்களிடத்தில் சமூக வலைத்தள பக்கத்தை வேற லெவெலில் கொண்டாடி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் வேகமெடுத்து இந்தநிலையில் விஜய்யின் 47 வது பிறந்த நாளை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இணையதளபக்கத்தில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் இப்படியிருக்க நடிகையும் பிக்பாஸில் வலம் வந்த பிரபலமான  கஸ்தூரி விஜய் குறித்து  பேசி உள்ளார் அவர் கூறியது.

விஜய்யின் பிஸ்ட் படத்தின் செகண்ட்  ஃபர்ஸ்ட் லுக் போட்டோவை வெளியிட்டு அவர் கூறி உள்ளது பிறந்தநாள் வருது ஆனால் வயசு மட்டும் மட்டும் ஏறவே மாட்டாது என விஜயை பெருமைப்படுத்திய கூறியுள்ள செய்தி தற்போது  காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Leave a Comment