சினிமாவில் ஹீரோயின்னாக ரீ என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ஷெரின்.! அந்த படத்தின் தலைப்பு என்ன தெரியுமா.? சொன்ன ஷாக்காவிங்க..

உலகில் இளம் வயதிலேயே அடி எடுத்து வைக்கும் நடிகர் நடிகைகள் சிறப்பான கதைகளை தேர்வு செய்யாததால் ஒரு கட்டத்தில் இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவது வழக்கம். அந்தவகையில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமான அவர் ஷெரின்.

முதல் படத்திலேயே தனுஷுடன் ஜோடி போட்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அதன் பின் இவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் பல வருடங்களாக இருக்கின்ற இடம் தெரியாமல் போனார் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனுக்காக அவரை ஒரு வழியாக தேடி கண்டுபிடித்து மீடியா முன்பு நிறுத்தியது.

ஆள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று உடல் எடையை ஏற்றி காணப்பட்டார். யார் என்று ரசிகர்கள் ஒரு கட்டத்தில் தேட ஆரம்பித்தனர். அப்போதுதான் தெரியும் இவர் செரின் என்று துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்த நடிகையா இப்படி இருக்கிறார் என கேலியும் கிண்டலும் செய்ததால் ஒரு கட்டத்தில் அவரே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின் தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து மீண்டும் தனது அழகைக் காண்பித்தார்.

அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது உடல் மட்டுமல்லாமல் தற்போது பட வாய்ப்பையும் அள்ளிக் கொடுத்துள்ளது அந்த வகையில் பல வருடங்கள் கழித்து நடிகை செரின் ரஜினி என்ற தலைப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை வெங்கடேஷ் என்பவர் இயக்குகிறார் விஜய் சத்தியா இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியின் பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் இதில் நடித்துள்ளனர். அந்தவகையில் வனிதா, மூக்குத்தி முருகன்,குக்கு வித் கோமாளி பாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது வேற லெவலில் எதிரி உள்ளது.

Leave a Comment

Exit mobile version