பிக்பாஸ் சீசன் 5 – போட்டியாளர் ராஜூவிற்கு நீங்கள் ஓட்டளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட பிரபல நடிகர்.!

பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் 100 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் ரசிகர்கள் சிறந்த போட்டியாளர் யார் என்பதை கருத்தில்கொண்டு ஓட்டுகளை போட ரெடியாக இருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் 5 – ல் ராஜூ, பிரியங்கா  தான் ஜெயிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஏனென்றால் இவர்கள் தான் ஆரம்பித்தது முதல் இப்பொழுது வரையும் ஒரே மாதிரியாக பயணிக்கின்றனர். மேலும் இவர்களிடத்தில் ஒளிவு மறைவு என்பது இல்லை அதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்துப்போன நபராக இருக்கின்றனர்.

இருவருக்கும் இடையே யார் வெற்றி பெறுவார்கள் என்பது பெரிய விஷயமாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல நடிகரும் தொகுப்பாளருமான மிர்ச்சி செந்தில் பிக் பாஸ் சீசன் பையில் இந்த நபருக்கு ஓட்டு போடுங்கள் என தனது சமூக வலைதளப் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளாராம்.

அந்த நபர் வேறு யாருமல்ல பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுக்கு நீங்கள் ஓட்டு போட வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகிறாராம். மிர்ச்சி செந்தில் மற்றும் ராஜி இருவரும் இணைந்து சரவணன் மீனாட்சி சீரியலில் இணைந்து நடித்து உள்ளனர். இந்த நிலையில் ராஜுவுக்கு நீங்கள் ஓட்டு போட வேண்டும் என செந்தில்.

கேட்டுக்கொண்டுள்ளார் ட்விட்டர் பதிவு இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை நீங்களே பாருங்கள் அந்த அழகிய பதிவை.. இவர் இப்படி செய்துள்ளதால் ராஜூக்கானா வரவேற்பு தற்போது அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.

raju and sethil
raju and sethil

Leave a Comment