வடிவேலுவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட பிக்பாஸ் சீசன் 5 பிரபலம் – யார் அது தெரியுமா.?

விஜய் டிவி தொலைக்காட்சியில் சீசன் சீசனாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இவை தற்போது  நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் 50 நாட்களை தாண்டி பயணிக்கிறது. இதுவரை பல்வேறு பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டைவிட்டு போயிருக்கின்றனர்.

அதேசமயம் பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு மூலமும் பிக்பாஸ் வீட்டில் சஞ்சீவ் மற்றும் அமீர், அபிஷேக்  ஆகியோர் உள்ளே வந்து உள்ளனர். பிக் பாஸ் சீசன் வீட்டில் எதிர்பார்க்காத பல ட்விஸ்டுகள் நடந்து வருகின்றன இதுவரை இல்லாத அளவிற்கு பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளர்களும் அணிகளாக பிரியாமல் தனியாக விளையாடுவதால் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.

இது இப்படி என்றால் உலகநாயகன் கமலஹாசன்  கொரோனா தொற்று காரணமாக அண்மையில் பாதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் உடனடியாக சுதாரித்துக் கொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வெகு சீக்கிரமாகவே மருத்துவ டிப்ஸ்களை எடுத்துக் கொண்டதால் மீண்டும் திரும்பி..

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வருகிறார் இப்படி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டில் மாடல் அழகி மதுமிதா கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்தார் ஆனால் நாட்கள் போக போக அவரது சுவாரசியம் குறைய தொடங்கியதால் மக்கள் அவரை வெளியே அனுப்பி உள்ளனர்.

வெளியே வந்த அவர் பல்வேறு பிரபலங்களுடன் தொடர்ந்து புகைப்படம் எடுத்து வருகிறார் ஏன் இப்பொழுது கூட காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலுவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் மதுமிதா. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

vadivelu and mathumitha
vadivelu and mathumitha
vadivelu and mathumitha
vadivelu and mathumitha

Leave a Comment