காலா படத்தில் நடித்த பிக்பாஸ் சீசன் 4 பிரபலம்.! அட இவரா பாத்ததேஇல்லையே.

0

தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக இருப்பதோடு தனக்கென ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்.

இவரது நடிப்பு இப்பொழுது இருக்கிற இளம் தலைமுறையும் வெகுவாக கவர்ந்துள்ளது அதனால் இவர் நடிப்பில் வருகின்ற ஒவ்வொரு திரைப்படமும் குறைந்தது 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டுவதால் இவரை மற்ற நடிகர்கள் தொடமுடியாத ரேஞ்சில் இருக்கிறார்.

சினிமா துறையில் இருக்கும் பலரும் சூப்பர் ஸ்டார் படத்தில் அது ஏதாவது ஒரு காட்சியில் வந்தால் போதும் தனது தலை வைத்து மாறிவிடும் என எண்ணிக் கொள்வது வழக்கம் அந்த வகையில் இவரை திரைப்படத்தில் பலர் நடித்து தனது சினிமா பயணத்தை வேற ஒரு லெவலுக்கு எடுத்துச் செல்கின்றனர். kala

அந்த வகையில் ரஜினியின் காலா படத்தில் ஏதோ ஒரு மூலையில் நடித்த சாக்ஷி அகர்வால் தற்போது சினிமா வாய்ப்பை கைப்பற்றி உள்ளதோடு பிரபலம் அடைந்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து பிக்பாஸ் நான்காவது சீசனில் விளையாண்ட ஒரு பிரபலம் காலா படத்தில் நடித்துள்ளார் அவர் வேறு யாரும் அல்ல அனிதா சம்பத் தான் இந்த இதில் ஒரு செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார் இதைத்தொடர்ந்து அவர் தமிழில் மாஸ்டர் திரைப்படத்திலும் செய்தி வாசிப்பாளராக நடித்து அசத்தினார் இதுபோன்ற பல்வேறு திரைப்படங்கள் நடித்து வருகிறார் இவர் தற்போது மக்களின் ஆதரவை பெற்று தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருகிறார்.

Anithasampath
Anithasampath

செய்தி தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது ஏனென்றால் காலா படத்தில் நடந்த சம்பவத்தை பலரும் கவனித்திருக்க மாட்டீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.