முட்டிபோட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் ரேஷ்மா!! புகைப்படத்தை பார்த்து கதறும் ரசிகர்கள்.

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ஆவார். இவர் திரையுலகில் பிரபல கவர்ச்சி நடிகை வலம் வந்தாலும் இவர் முதலில் ஹரவுஸ்டராகத் தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் ரேஷ்மா சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார் அந்த படத்தில் சூரியை புஷ்பா புருஷன் என கலாய்க்கும் காமெடி மிகவும் பிரபலமடைந்தது.

இந்த நிலையில் தற்போது பல வெற்றி படங்களில் நடித்து திரையுலகில் பிஸியாக இருந்து வருகிறார். இவர் வெள்ளித்திரையில் எவ்வளவு பிரபலமடைந்துள்ளாரோ அதுபோலவே சின்னத்திரையிலும் தொகுப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் தனது 41 வயதில் திருமணம் செய்துகொண்டு கொண்டார் ஆனால் இவருடைய திருமணபந்தம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. இவருக்கு பல பிரச்சனைகள் இருந்தாலும் இன்றுவரையும் இவருடைய திரைப்பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் தற்பொழுது தமிழ்நாட்டில் மிகவும் ஃபேமஸ்சாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ரேஷ்மா பசுபுலேட்டி தனது வாழ்க்கையில் நடைபெற்ற எமோஷனலான பல விஷயங்களை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3க்கு பிறகு இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இந்த வகையில் தற்போது இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார் அம்மணி.அந்த வகையில் தற்போது முட்டிபோட்டுக்கொண்டு தனது முன்னழகு தெரியும்படி ஹாட்டான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

reshma
reshma