விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளையும் மக்கள்கள் மிக ஆர்வமாக பார்த்து வருகிறார்கள் அதிலும் குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பார்கள் அந்த அளவிற்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது அந்த வகையில் பார்த்தால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல பிரபலங்களும் தற்போது தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் வலம் வந்த நடிகை தான் லாஸ்லியா இவர் செய்தி வாசிப்பாளராக இலங்கையில் பணியாற்றி வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் பேராதரவைப் பெற்று வந்தார் லாஸ்லியா என்னதான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் இவரும் பல பிரபலங்கள் போல் காதல் வலையில் விழுந்து விட்டார் இவர் கவினுடன் கிசுகிசுக்கப்பட்டது மிக பெரிய விஷயமாக மக்களிடையே பரவியது.
அதேபோல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவர் கவினுடன் திருமணம் செய்துகொள்வார் என்று பார்த்தால் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் முதலில் இவர் நடிகர் ஆர்யா நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் அதேபோல் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்து வரும் பிரெண்ட்ஷிப் திரைப்படத்திலும் மேலும் தர்ஷன் உடன் கூகுள் குட்டப்பன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் நடித்துவரும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும் மேலும் இவர் நிறைய திரைப்படங்களை கைப்பற்றுகிரேன் என்ற பெயரில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுதும் கிளாமரான இவரது போட்டோஷுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது உள்ளாடை போல் இருக்கும் ஜாக்கெட்டை அணிந்துகொண்டு மிகவும் கிளாமரான போஸ் கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்க ரொம்ப அழகாக இருக்கிங்க என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.