மாடர்ன் உடையில் செம்ம கொழுக் மொழுக்கென்று இருக்கும் இடுப்பை ஆட்டும் ஜூலி.! வைரல் புகைப்படம் இதோ.

திறமையுள்ள இளம் நடிகர் நடிகைகளை கண்டறிந்து அவர்களுக்கு பட வாய்ப்பை கொடுப்பது வழக்கம் அப்படி கொடுத்த வாய்ப்பை திறம்பட கையாண்டு அடுத்தடுத்த படங்களில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டால் பட வாய்ப்பு எளிதாக கிடைக்கும் ஆனால் கொடுத்ததை தவறாக முடித்து விட்டால் அவர்களுக்கு அவ்வளவுதான் வேற எது செய்தாலும் பட வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்த பின் ஒரு கட்டத்தில் ஜூலிக்கு பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது அந்த வகையில் டாக்டர் அனிதா, பயங்கர உலகில் பஜ்ஜி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் இவர் நடித்த ஒரு திரைப்படமும் தற்போது வெளியாக  இருக்கின்றன. வெளியாவதற்கு முன்பே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை மிகப்பெரிய அளவில் அமைத்துக் தற்போது அதிரடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நுழைந்து போட்டோ ஷூட் நடத்திய எடுத்து வருகின்ற ஒவ்வொரு புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர தொடங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் வித்தியாசமான படங்களை வெளியிட்டு வந்த ஜூலி தற்போது ஆடையின் அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிடத் தொடங்கினார் அந்த வகையில் மாடர்ன் உடையில் தனது இடுபழகி காட்டி அசத்தி உள்ளார் பிக்பாஸ் ஜூலி.

புகைப்படத்தை பார்த்த ஒரு சிலர் திட்டி தீர்த்து வருகின்றனர். இருபின்னும் லைக்குகளை அள்ளி விசி வருகிறது.இதோ நீங்களே பாருங்கள் பிக் பாஸ் ஜூலி இளசுகளை மயக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்.

Leave a Comment