முதன் முறையாக சப்போர்ட் இல்லாமல் இருக்கும் மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ஜூலி.! வைரலாகும் புகைப்படம் .

Big Boss Julie in the worst outfit without support for the first time.! ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழ் உணர்ச்சியுடன் தனது பேச்சுத் திறமையினால் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் ஜூலி ஆவார். இவரை இப்போராட்டத்திற்கு பிறகு வீர தமிழச்சி என்று அனைவராலும் போற்றப்பட்டார்.

இந்த போராட்டத்தின்போது ஜூலியை தலைமேல் தூக்கிவைத்து ஆடி வந்தனர். அதற்குப் பிறகு இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது இவ்வாறு நல்ல பெயர் எடுத்து பிரபலமடைந்தார் ஜூலி.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெரிதும் கெட்ட பெயர் எடுத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் இவரை மிகவும் மோசமாகத் திட்டி வந்தனர்.

அதன்பிறகு ஒரு சில டிவிகளில் தொகுப்பாளராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் தற்பொழுது பிக்பாஸில் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்களான ஐஸ்வர்யா தாத்தா மற்றும் மகத் இணைந்து நடிக்கும் பப்ஜி  திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜூலி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இணையதளத்திலும் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் ஜூலி தற்பொழுது சிவப்பு நிற உடையில் தனது முன்னழகு தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என சப்போர்ட் இல்லாம நிக்கிது என்று இவரை கலாய்த்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

julie 1
julie 1

Leave a Comment