குஷி பட நடிகை ஜோதிகாவை மிஞ்சும் அளவிற்கு இடுப்பை காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிக்பாஸ் கேபிரியலா.!

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டவர் கேபிரியலா இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே  தனது முகத்தை பதிய வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான3,சமுத்திரக்கனி நடித்த அப்பா, சென்னையில் ஒரு நாள் போன்ற பல படங்களில் நடித்து  ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார்.

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் நான்கிலும் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்று ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வந்தார்.

இந்நிலையில் தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்றி வருகிறார்.

வேலையில் படு பிசியாக இருந்தாலும் கேபிரியலா சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் இவர் சிவப்பு கலர் உடையில் இடுப்பு தெரியும்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் என்ன இது குஷி பட நடிகையை மிஞ்சி விடுவீங்க போல என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

Gabriela
Gabriela

Leave a Comment