மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ்.!எந்த திரைப்படத்தில் தெரியுமா.?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.?

0
balaji murugadoss
balaji murugadoss

சின்னத்திரையில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் வந்த பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சி நேற்றுடன் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது இந்த பிக் பாஸ் சீசனில் ஆரி 16 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் அவரை அடுத்து இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் தான் பாலாஜி முருகதாஸ் 6 கோடியே 14 லட்சம் வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.இந்த பிக்பாஸ் 4 சீசன் நிகழ்ச்சி மூலம் பாலாஜி முருகதாஸ் மக்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார் என்று தான் கூற வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு முன்பே பாலாஜி முருகதாஸ் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும் பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் இவர் பிரபல நடிகை மீனாவுடன் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளாராம்.

ஆம் பிரபல நடிகை மீனாவுடன் இவர் Karoline Kamakshi என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதற்கான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது தற்போது இந்த புகைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்றுதான் சொல்லவண்டும்.

balaji murugadoss
balaji murugadoss