விஜய் டிவி பிக் பாஸ் தர்ஷன் சனம் ஷெட்டிக்கு பண்ணுன துரோகம்! திடுக்கிடும் தகவல்!

  தர்ஷன்  பிலிம் ஆக்டர் ஆனா சனம் ஷெட்டியுடன்  கடந்த பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

 இருவருக்கும் எங்கேஜ்மென்ட் ஆகும் தருவாயில் சனம் ஷெட்டியை வேண்டாம் என்று ஒதுக்கி உள்ளார் தர்ஷன் இதற்கான காரணம் தெரிய வேண்டும் என்று சனம் ஷெட்டி பல ஊடகங்களில் பேட்டி கொடுத்துக்கொண்டு வருகிறார்.

சனம் ஷெட்டியை தர்ஷன் தற்பொழுது வேண்டாம் என்பதற்கு காரணம் தற்பொழுது புதிதாக நண்பர்கள் மற்றும்  உறவினர்கள்  இருக்குமென தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment