ரசிகர்களிடம் நேரலையில் உரையாடிக் கொண்டிருந்த யாஷிகா விற்கு லிப் லாக் கிஸ் அடித்த பிக் பாஸ் போட்டியாளர்..! நீங்க ரொம்ப மோசம்பா..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகப் பிடித்த நிகழ்ச்சி என்னவென்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலரும் தற்போது  வெள்ளித்திரையில் பிரபல நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் நண்பர்கள் ஆகி ஓராண்டு முடிவடைந்து விட்டது என்ற  காரணத்தினால் இதனை பார்ட்டி வைத்து கொண்டாடியும் உள்ளார்கள்.

இவ்வாறு அந்தப் பாட்டியின் பொழுது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்வில் வந்து ரசிகர்களிடம் பேசியது வியக்கத்தக்க விஷயமாக இருந்தது மட்டுமல்லாமல் அங்கிருந்த ஆண் நபர் ஒருவர் யாஷிகா ஆனந்த் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரை லிப் லாக் செய்து உள்ளார்.

இவ்வாறு யாஷிகா மற்றும் ஐஸ்வரியா ஆகிய இருவர்களும் லைவில் ரசிகர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது இப்படி ஒரு சம்பவம் நடந்தது ரசிகர்களை மூலம் குழிக்கும் வகையில் இருந்துள்ளது. அந்த வகையில் இந்த செயலை செய்த அந்த ஆண் நபர் யார் என்று ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

அந்தவகையில் பிக்பாஸ்  சீசன் ஐந்தில் நேற்று கலந்து கொண்ட நிரூப் தான் என்று பலரும் கூறி உள்ளார்கள். ஏனெனில் அந்த வீடியோவில் உள்ள ஆண் நபரின் முகத்தையும் இவருடைய முகமும் ஒரே மாதிரி இருப்பது மட்டுமில்லாமல் ஆறு அடி உயரம் அதிக அளவு முடி வைத்ததன் காரணமாக இவர்தான் என முடிவு செய்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் யாஷிகா ஆனந்த் இவருடன் இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வலைதளப் பக்கத்தில் அதிகம் பரவி வருகிறது அந்தவகையில் கடந்த பிக்பாஸ் சீசன் நான்கில் யாஷிகாவின் நண்பர் பாலாஜி கலந்துகொண்டது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் தற்போது இந்த சீசனில் நிரூப் கலந்துள்ளார்.

yashika anand-1
yashika anand-1

இவர் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சியின் மூலம் எப்படியாவது பிரபலமாகி திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற வேண்டும் என்பதுதான் இவருடைய குறிக்கோள் என்று அவரை நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல் இடம் கூறியுள்ளார்.

Leave a Comment