கும்கி யானை உடன் போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் பிரபலம் ஸ்ருதி.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்.

உலகநாயகன் கமலஹாசன் விஜய் டிவியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வருகிறார் இப்பொழுதுகூட பிக்பாஸ் ஐந்தாவது அது வழங்கி வருகிறார் இது என்பதை இந்த நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த சீசனில் சினிமா பிரபலங்களும்,  மாடல் அழகிகளும் கலந்து கொண்டனர் ஆம் பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 18 போட்டியாளர்கள் அதில் 10 பெண்கள் 7 ஆண்கள் ஒரு திருநங்கை என கலந்து கொண்டனர். பத்து பெண்களில் ஒருவராக கலந்துகொண்டவர் மாடல் அழகி ஸ்ருதி ஆரம்பத்தில் பவானியிடம் நன்றாக பழகிய ஓடிக்கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் பிடித்திருந்தாலும் நாட்கள் போகப்போக மாடல் அழகி ஸ்ருதியின் ஆட்டம் ரசிகர்களையும், மக்களையும் கவரவில்லை என்பதால் மக்கள் மத்தியில் உறைந்த ஓட்டுக்களை  வாங்கி ஒருகட்டத்தில் வெளியேறினார். வெளியே சென்ற மாடல் அழகி ஸ்ருதி விதவிதமான புகைப்படங்களை வெளியீடு அசத்துவது மற்றும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வார வாரம் வெளியேறும் பிரபலங்களை நேரில் சென்று சந்திப்பது.

கடைசியாக கூட அண்ணாச்சியை சந்தித்தனர் என்பது குறிப்பிடதக்கது இப்படி இருக்கின்ற நிலையில் ஸ்ருதி பழக்கப்பட்ட கும்கி யானை அருகில் மாடர்ன் டிரஸ் போட்டுக்கொண்டு இவர் எடுத்த புகைப்படம் இணையதளத்தில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மாடல் அழகி ஸ்ருதி யானையுடன் இவர் போட்டோ எடுப்பதற்கு முன்பாக அதன் மேக்கிங் வீடியோ இணைய தள பக்கத்தில் வெளிவந்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஒரு சிலர் இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை பார்த்து விமர்சித்து வருகின்றனர். நீங்களே பாருங்கள் பிக் பாஸ் பிரபலம் ஸ்ருதி யானையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

shruthi
shruthi

Leave a Comment