“வாத்தி கம்மிங்” பாடலுக்கு வேற லெவல் குத்து குத்திய பிக்பாஸ் 4 பிரபலம்.! லைக்குகளை ஆள்ளும் வீடியோ.

தமிழ் சினிமாவில் சிறந்த படைப்புகளை திறமை இருக்கும் இளம் இயக்குனர்கள் பலரும் கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் கைதி  திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் உடன் மாஸ்டர் திரைப்படத்தை இணைந்து பணியாற்றினார்.

இந்த திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதற்கு முன்பு இந்த படத்தின் பாடல்கள் வேற லெவல் வரவேற்ப்பை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது அந்த வகையில் வாத்தி காமிங் பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது தற்போதும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடலாக இருந்து வருகிறது.

இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் பலரும் நடனமாடிய நிலையில் தற்பொழுது பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான நடிகர் சித்தன் ரமேஷ் அவர்கள் தனது மகனுடன் விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்திய இருந்தாலும் ஜித்தன் என்ற படம்தான் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது அதன் பிறகு ஓரிரு திரைப் படங்கள் நடித்தாலும் சொல்லும் அளவிற்கு வெற்றியைப் பெறாமல் தவித்தார்  இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு தற்போது கைகொடுத்தது அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வரும்கனவுடன் இருந்த வருகிறார் சித்தன் ரமேஷ்.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றிருந்த வாத்தி கமிங் பாடலுக்கு இதுவரை யாரும் போடாத ஒரு ஸ்டெப்பை போட்டு ரசிகர்களையும் மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது இந்த வீடியோவுக்கு தற்பொழுது லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

Leave a Comment