வெள்ள சட்டையை போட்டுகிட்டு சிக்குன்னு போஸ் கொடுத்த ஜூலி.! புகைப்படத்தை பார்த்து வாயைபிளக்கும் ரசிகர்கள்.

திரைஉலகில் ஒரு பிரபல முன்னேறி செல்ல சமீபகாலமாக மிகப்பெரிய அளவில் உதவுவது சின்னத்திரை தொலைக்காட்சி. பல ஜாம்பவான்கள் சின்னத்திரை தொலைக்காட்சியின் முலம் உருவாகி தற்பொழுது சினிமா உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளனர்.

பிரபலமடைந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய நபர்களும் சினிமா உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக் தொடர் படங்களில் நடித்து வருகின்றனர். அதுபோல்தான் ஜூலி  ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த இருந்தாலும் மீடியா உலகில் இவர் சில சின்னத்திரையில் பயணித்தார் ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி வருகை மிகப்பெரிய அடித்தளம் கொடுக்கும் என கணக்குப் போட்டுக் கொண்டே உள்ளே போனார் ஜூலி.

ஆனால் அது எல்லாத்திலும் அவரே மண்ணை மூடி விட்டார் அந்த அளவிற்கு இந்த பிக் பாஸ் வீட்டில் தேவையில்லாத பேச்சையும், சர்ச்சைகளையும் விதைத்தால் அவருக்கான ரசிகர்கள் அப்போது அவரை கைகழுவி விட்டனர் மேலும் அவர் வெளியே வந்து புகைப்படம் மற்றும் எது செய்தாலும் அதனையும் விமர்சித்தன.

அதனால் சில காலங்களாக மீடியா பக்கமே காணாமல் போயிருந்தார் அதன் பிறகு வந்த ஜூலி சற்று உடம்பை ஏற்றி சிக்கனம் மாறி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்கள் பலரும்  புகைப்படத்தை பார்த்து ஷாக்கினர். மேலும் அவருக்கான ரசிகர் கூட்டத்தையும் உருவாக்க தொடங்கினார்.

இவருக்கு பிக்பாஸில் நல்ல வரவேற்பு கிடைக்காவிட்டாலும் வெளிவந்த அவருக்கு வெள்ளித்திரையில் படவாய்ப்புகளும் கிடைத்தன. அந்த வகையில் அம்மன் தாயி, டாக்டர் அனிதா நடித்துயுள்ளார் அந்த  திரைப்படங்கள் இன்னும் வெளிவராமல் இருக்கின்றன.

மீடியா உலகில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஜூலியை ஃபோட்டோஷூட்டை நம்பியே தற்போது இருக்கிறார் நிச்சயம் தனக்கான பட வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் எனநம்பி ஒற்றை காலில் நிற்கிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் ஜூலி வெள்ளை நல்ல கலர் சட்டையை அணிந்து இவர் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம்  லைக்குகளை அள்ளி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment