மல்லாக்கப் படுத்தபடி நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கும் பூமிகா..! 44 வயதில் இதெல்லாம் தேவையா..?

தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டும் இல்லமால் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பூமிகா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் முதன்முதலாக பத்ரி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

இவ்வாறு தான் அறிமுகமான முதல் திரைப்படத்தின் மூலம் ஏகபோக வரவேற்பு பெற்ற நடிகை பூமிகா அதன்பிறகு ரோஜா கூட்டம் ஜில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் இவ்வாறு அவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி திரைப்படம் என்பதால் தமிழ் சினிமாவில் அவர் முக்கிய நடிகையாக கருதப்பட்டார்.

பின்னர் நமது நடிகை சுமார் 2018 ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான u turn என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் அதன் பிறகு கண்ணை நம்பாதே என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்திருந்தார் பின்னர் தமிழ் மொழிக்கு பிரேக் கொடுத்த பூமிகா தெலுங்கு மற்றும் இந்தியில் மட்டும் அதிக அளவு முகம் காட்டு தொடங்கினார்.

என்னதான் தெலுங்கு பக்கம் சென்றாலும் அவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் அவருக்கு பட வாய்ப்பு இருக்கிறதா என்றால் அவை கேள்விக்குறியாக அமைந்துள்ளது இந்நிலையில் நமது நடிகை எப்பொழுதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.

boomika-01
boomika-01

அந்த வகையில் அடிக்கடி நமது நடிகை தன்னுடைய அழகான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்த நிலையில் சமீபத்தில் நீச்சல் உடைகள் அவர் நீச்சல் அடிக்கும் அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

boomika-03
boomika-03
boomika-02
boomika-02

Leave a Comment