வயசுதான் 42 ஆனால் இளமை இன்னும் இருபது தான்.! ஒன் சைடு உடையில் போட்டோ ஷூட் நடத்தி இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பூமிகா.!

0
bhumika_chawla
bhumika_chawla

நடிகை பூமிகா தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகிய பத்ரி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ரோஜாக்கூட்டம் சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ரோஜா கூட்டம் மற்றும் சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்களை யாராலும் மறக்க முடியாது அந்த அளவு மிகவும் பிரபலமடைந்த திரைப்படங்கள், அதிலும் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ‘முன்பே வா என் அன்பே வா’ என்ற பாடலை இன்றும் ரசிகர்களின் பேவரைட் பாடல் தான்.

நடிகை பூமிகா தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருபவர், இவர் ஹிந்தியில் பிராம் என்ற வெப் சீரியல் நடித்து வந்தார், இந்த நிலையில் தற்போது கண்ணை நம்பாதே என்ற தமிழ் திரைப்படத்தில் சென்டிமார் என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகை பூமிகா நடிக்கும் பொழுது பல விருதுகளையும் வென்றுள்ளார் இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் பரத் தாகூர் என்பவரை 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், இந்த தம்பதிக்கு தற்பொழுது ஒரு குழந்தை இருக்கிறது.

42 வயதாகும் நடிகை பூமிகா இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.

bhumika_chawla
bhumika_chawla
bhumika_chawla
bhumika_chawla
bhumika_chawla
bhumika_chawla
bhumika_chawla
bhumika_chawla
bhumika_chawla
bhumika_chawla