45 வயதிலும் கவர்ச்சியில் ஜொலிக்கும் பூமிகா.. பிறந்தநாளில் செம ஹாட்டாக இருக்கும் புகைப்படங்கள்

Actress Bhumika Chawla: நடிகை பூமிகா சாவ்லா தனது 45வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நடிகை பூமிகா சாவ்லா டெல்லியில் பிறந்து தெலுங்கு, தமிழ், ஹிந்தி, போஜ்புரி, மலையாளம், பஞ்சாபி, கனடா மற்றும் தெலுங்கு என்று இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து கலக்கி  கொண்டிருக்கிறார்.

கடந்த 2000ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் இதனை அடுத்து 2002ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய அழகான தோற்றம், சிறந்த நடிப்பு போன்றவை ரசிகர்களை பெய்தளவிலும் கவர்ந்தது.

அப்படி முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து ராசியான நடிகையாக மாறிய பூமிகா பிறகு ரோஜா தோட்டம் திரைப்படத்தின் நடித்திருந்தார். இதனை அடுத்து தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், போஜ்புரி, பஞ்சாபி, மலையாளம் என இந்திய மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

Bhumika Chawla
Bhumika Chawla

ரோஜா கூட்டம் திரைப்படத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து சூர்யா மற்றும் ஜோதிகாவுடன் இணைந்து சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் சூப்பர் ஹிட் பெற்றது. அப்படி 23 ஆண்டுகளில் தமிழ் திரைவுலகில் மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து கலக்கி வரும் பூமிகா சால்வா கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார்.

Bhumika Chawla
Bhumika Chawla

அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இன்று தனது 45வது பிறந்த நாளை தனது குடும்பத்தினர்களுடன் கேக் வெட்டி  கொண்டாடி உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

Bhumika Chawla
Bhumika Chawla

Leave a Comment