பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய பிரபல நடிகை.! இதோ அவரே வெளியிட்ட தகவல்

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் பல்வேறு சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அதிலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் டிஆர்பி முதலிடத்தைப் பிடிக்கிறது, அதுவும் சமீப காலமாக பல தொலைக்காட்சிகள் படத்தின் பெயர்களை பயன்படுத்தி சீரியலை ஒளிபரப்பி வெற்றி பெற்று வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மௌனராகம், அரண்மனைக்கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி, சின்ன தம்பி என பல சீரியல்கள் படத்தின் டைட்டிலை சீரியலுக்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.

சினிமா பட பாணியில் பாரதிகண்ணம்மா சீரியலும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது, தமிழ் தொலைக்காட்சிகலீல் கொரியன் தொடரை டப் செய்து வெற்றி கண்டு வரும் வகையில், கிருஷ்ணா கோலி என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலில் பாரதியாக மேயாதமான் திரைப்படத்தை நினைத்தாலும் பிரசாந்த் நடித்து உள்ளார் அவருக்கு ஜோடியாக புதுமுகம் நடிகை ரோஷினி நடிக்கிறார் இந்த சீரியலில் கதாநாயகனின் தங்கையாக அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா.

இவர் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டார் காவியா விஜய் நடிப்பில் வெளியாகி எப்படி திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டார் அதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார் அறிவுமணி.

bharathi kannama
bharathi kannama

இந்தநிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்,இவர் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மறைந்த சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆரம்பத்தில் முல்லையாக இவரை ஏற்க மறுத்த ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கதாபாத்திரத்திற்கு செட் ஆகி வருகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment