40 வயதிலும் கொஞ்சம் கூட கிளாமர் குறையாமலிருக்கும் பூமிகா.! புகைப்படத்தை பார்த்து கண்ணை தேய்த்துப் பார்க்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்த நடிகைகள் பலர் தற்போது விலாசம் தெரியாமல் போகின்றார்கள், தமிழில் 2000 ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய பத்ரி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூமிகா.

boomika
boomika

பத்ரி திரைப்படத்தை தொடர்ந்து ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு கடைசியாக கொலையுதிர் காலம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

boomika
boomika

2007ஆம் ஆண்டு தான் நீண்ட வருடமாக காதலித்து வந்த பாரத் தாகூர் என்ற யோகா ஆசிரியரை திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பிறகும் இவர் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்தார், அதன் பிறகு 2016 தோனி என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார், அதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு தமிழில் வெளியாகிய களவாடிய பொழுதுகள் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

boomika
boomika

அந்தப் படத்தில் பல வருடங்களுக்கு பிறகு தமிழில் நடித்திருந்ததால் பூமிகாவை  பார்த்து பூமிகாவை இது என அதிர்ச்சி அடைந்தார்கள் ரசிகர்கள், எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூமிகா, சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம், அந்த வகையில் தற்போது கிளாமரான உடையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

boomika
boomika

Leave a Comment