அடுத்தடுத்து செல்பி புகைப்படத்தை வெளியிட்ட பாவனா.! வைரலாகும் புகைப்படம்

0
bhavana
bhavana

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து வந்தவர் பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார், இதனைத்தொடர்ந்து பாவனா வெயில், தீபாவளி ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

bhavana
bhavana

அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் அசல் திரைப்படத்திலும் நடித்திருந்தார், தமிழில் குறைவான படத்தில் நடித்திருந்தாலும் கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து இருந்தார் இவர் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

bhavana
bhavana

திருமணத்திற்கு பிறகு இவர் அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம், அந்த வகையில் தற்போது செல்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இது ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

bhavana
bhavana
bhavana
bhavana
bhavana
bhavana