மஞ்ச காட்டு மைனாவாக மாறிய பாவனா.! சும்மா குண்டா கும்முன்னு ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து வந்தவர் பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார், இதனைத்தொடர்ந்து பாவனா வெயில், தீபாவளி ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் அசல் திரைப்படத்திலும் நடித்திருந்தார், தமிழில் குறைவான படத்தில் நடித்திருந்தாலும் கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து இருந்தார் இவர் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர் அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம், அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பாவனா கொஞ்சம் குண்டாக இருப்பதாக கமென்ட் தெரிவிதுள்ளர்கள்.

Leave a Comment