புதிய சீரியலில் நடிக்க இருக்கும் பாரதிகண்ணம்மா “வில்லி வெண்பா” – இல்லத்தரசிகளை ஆச்சரியப்பட வைத்த புகைப்படம்.

0
venba
venba

சின்னத்திரை சீரியல்களில் இப்பொழுதெல்லாம்ஆண்கள் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கிறதோ இல்லையோ பெண்கள் வில்லியாக நடித்து மிரட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பரீனா வெண்பாக் கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார்.

இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மா ஆகியவர்கள் நடிப்பு எப்படி போற்றப்படும் வகையில் இருக்கிறதோ அதேபோல வில்லத்தனத்தில் வெண்பாவின் நடிப்பு மிரட்டும் வகையில் இருக்கிறது. அதன் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களையும், குடும்ப இல்லத்தரசி களையும் கவர்ந்து இழுத்து உள்ளார் அதோடு மட்டுமல்லாமல் அந்த ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ளவும்.

இவர் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை அள்ளி வீசி விருந்து படைக்க வருவதால் இவர் காண ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன தொடர்ந்து பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த இவர் திடீரென கர்ப்பம் ஆனதை அடுத்து சில மாதங்கள் சீரியலில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது குழந்தை பெற்ற பிறகு நலமாக உள்ளதால் மீண்டும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார் இதனால் இந்த சீரியல் கான வரவேற்பு சற்று அதிகரித்துள்ளது. இந்த சீரியலை தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வெண்பா என்கின்ற பரினா.

கலர்ஸ் தொலைக்காட்சியில் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அபி ட்ரெய்லர் இந்த தொடரில் ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது தறி தொடருக்கு பிறகு அபி டெய்லர் சீரியல் மூலம் மீண்டும் கலர்ஸ்-தமிழ் தொலைக்காட்சிக்கு சென்றுள்ளார் வெண்பா. இதோ இணையதளத்தில் கலக்கும் புகைப்படம்.

venba
venba