பிரபுதேவாவின் புதிய திரைப்படத்தில் இணைந்த பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலம்.!

0

சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக பல சீரியல்கள் திகழ்ந்து வருகிறது அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம் உண்டு என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் இந்த சீரியலில் நடித்துவரும் பல பிரபலங்கள் சினிமாவிலும் நடித்து இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று இந்த சீரியல் TRPயில் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்களில் அதிக புள்ளிகளை தற்போது பெற்று வருகிறது.

akilan
akilan

இந்நிலையில் பிரபுதேவா திரைப்படத்தில்  இந்த சீரியலில் நடித்து வரும் ஒரு பிரபலம் இணைந்து நடித்துள்ளார் யார் அந்த பிரபலம் என்று கேட்டால் வேறு யாருமில்லை பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் தான்.

இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ஆகவே இவர் பிரபுதேவாவின் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளாராம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள பஹிரா இப்படத்தில் நடிகர் அகிலன் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

akilan2
akilan2

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக தனது டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார் என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பதிவு செய்துள்ளார் மேலும் அகிலன் பகிர்ந்த பதிவானது தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருவது மட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இப்படி ஒரு சான்ஸ் வேற லெவல் தான் நீங்க என கூறி வருகிறார்கள்.