மாடர்ன் உடையில் ரசிகர்களை மல்லுக்கட்ட வைக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி.!

0

வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் பல சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று TRPயில் நம்பர் 1 இடத்தைப் பெற்று வருகிறது அந்த வகையில் பார்த்தால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பல சீரியல்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் TRPயிலும் அதிக புள்ளிகளைப் பெற்று வருகிறது.

அதிலும் குறிப்பாக இந்த சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் தான் ரோஷினி இவர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.

மேலும் ரோஷினி அந்த சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்தாலும் சமீபகாலமாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் மஜாவாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

roshini
roshini

அந்த வகையில் ரோஷினி தற்போது மாடர்ன் உடையில் மிகவும் அழகாக கண்ணத்தில் கைவைத்தபடி ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குடும்ப குத்துவிளக்காக நடித்த நீங்களா இப்படி என கேள்வி கேட்டு வருகிறார்கள்.

roshini
roshini